என்ன பிரியா.. தொடையை காட்டிகிட்டு இப்படி போஸ் கொடுக்குறீங்க., அதிர்ந்து பார்த்த ரசிகர்கள்!

0
என்ன டிரஸ் பிரியா இது.. எல்லாம் கண்ணாடியா தெரியுதே - Focus செய்து ரசிக்கும் இளசுகள்!

தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் தெரிய வந்தவர் பிரியா பவானி சங்கர். இவர் அதற்கு பின்பே பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர்.

அப்பொழுது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சீரியல். அதை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கால்பதித்து நடித்தார். மேயாத மான், மாபியா, கடைக்குட்டி சிங்கம், மான்ன்ஸ்டர், ஒ மணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட இவர் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளது. தற்போது கிளாமரிலும் அக்கறை காட்டுகிறார் பிரியா. தற்போது கையில் கிளாஸுடன் கேசுவலாக தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார். அந்த லேட்டஸ்ட் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here