பிக் பாஸ் அல்டிமேட் – இந்தவாரம் வெளியேறப்போவது இந்த அமைதி புயலா? வைரலாகும் அதிரடி அப்டேட்!!

0
ச்சா.., என்ன மனுஷன் சார் நீங்க.., நண்பனுக்காக இந்த காரியத்தை செய்த நடிகர் சிம்பு!!
ச்சா.., என்ன மனுஷன் சார் நீங்க.., நண்பனுக்காக இந்த காரியத்தை செய்த நடிகர் சிம்பு!!

நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வெளியேறப் போவது kpy புகழ் சதீஷ் தான், என இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

KPY புகழ் சதீஷ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் 5 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகனுக்கு அடுத்து, நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6க்கும்  மேற்பட்ட போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர்.

அண்மையில், KPY புகழ் தீனா மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தனர். இந்த நிலையில், இந்த வாரத்துக்கான எலிமினேஷனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது KPY சதீஷ் தான் என தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே, டாஸ்குகளில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் எனக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here