இந்த வயசுலயும் அந்த இடத்துல டாட்டூலாம் தேவையா? – பனியனில் சூடேற்றும் நடிகை கனிகா!!

0
இந்த வயசுலயும் அந்த இடத்துல டாட்டூலாம் தேவையா? - பனியனில் சூடேற்றும் நடிகை கனிகா!!

Five Star என்ற படத்தில் நடித்து சினிமா உலகில் முதன் முதலில் அடியெடுத்து வைத்தார் கனிகா. பின்னர் Autograph, Dancer, வரலாறு ஆகிய படங்களில் நடித்து விட்டு மலையாள சினிமாவிற்கு தாவினார் கனிகா. அங்கு இவர் நடித்த பாதி படங்கள் ஹிட் அடித்தன.

இவருக்கு 2008 ஆம் ஆண்டு ஷியாம் என்ற தொழிதிபருடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு சாய் ரிஷி என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய கனிகா குடும்ப வாழ்க்கையில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அவ்வவ்போது தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தன் டாட்டூ தெரிய தன் லேட்டஸ்ட் போட்டோவை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here