என்னை அந்தமாதிரி Adjust பண்ணிக்க சொன்னாங்க – ரசிகர்கள் மத்தியில் குண்டை போட்ட கார்த்தி பட நாயகி!!

0
என்னை அந்தமாதிரி Adjust பண்ணிக்க சொன்னாங்க - ரசிகர்கள் மத்தியில் குண்டை போட்ட கார்த்தி பட நாயகி!!
என்னை அந்தமாதிரி Adjust பண்ணிக்க சொன்னாங்க - ரசிகர்கள் மத்தியில் குண்டை போட்ட கார்த்தி பட நாயகி!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும், ஜீவிதா தனக்கு சினிமாவில் நடந்த கொடுமையான விஷயங்கள் குறித்த அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அய்யையோ., கீர்த்தி சுரேஷ்க்கு என்ன ஆச்சு.., அவரே ஷேர் செய்த புகைப்படத்தால் ஷாக்கில் ரசிகர்கள்!!

ரசிகர்கள் அதிர்ச்சி:

கோலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களிலும், சின்னத்திரை சீரியல்களில் அதிகம் நடித்தவர் நடிகை ஜீவிதா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு கடைசி அக்காவாக நடித்து அசத்தியிருந்தார். இவர், சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்த தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

என்னை அந்தமாதிரி Adjust பண்ணிக்க சொன்னாங்க - ரசிகர்கள் மத்தியில் குண்டை போட்ட கார்த்தி பட நாயகி!!
என்னை அந்தமாதிரி Adjust பண்ணிக்க சொன்னாங்க – ரசிகர்கள் மத்தியில் குண்டை போட்ட கார்த்தி பட நாயகி!!

அதாவது, மேனேஜர் கை காட்டும் ஆட்களிடம் எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போனால், நல்ல கதாபாத்திரம் கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்று சொன்னார்கள். எல்லா நடிகர்களுக்கும் இப்படி நடப்பதில்லை, ஆனால் ஒரு சிலருக்கு இந்த சோதனை கட்டாயம் நடக்கிறது. ஆனால், இதனை நான் முழுமையாக நிராகரித்து விட்டேன். முகத்துக்கு நேரே முடியாது என்று சொல்லி தவிர்த்து விட்டேன். என்னிடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், கண்டிப்பாக கஷ்டப்பட்டு இருப்பார்கள் என பகிரங்கமாக பேசியுள்ளார். நடிகையின் இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here