அமெரிக்காவுக்கு பறந்த உலக நாயகன் கமல் – இதுக்கு பின்னாடி இப்படி ஒரு மாஸ்டர் பிளான் இருக்கா!!

0
அமெரிக்காவுக்கு பறந்த உலக நாயகன் கமல் - இதுக்கு பின்னாடி இப்படி ஒரு மாஸ்டர் பிளான் இருக்கா!!
அமெரிக்காவுக்கு பறந்த உலக நாயகன் கமல் - இதுக்கு பின்னாடி இப்படி ஒரு மாஸ்டர் பிளான் இருக்கா!!

உலக நாயகன் கமல் தனது விக்ரம் படத்தை முடித்துள்ள நிலையில், தனது மன அழுத்தத்தை போக்குவதற்காக அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்க பயணம்:

உலக நாயகன் கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஜூன் 3ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது. இதனையடுத்து, இந்த படம் நல்ல படியாக முடிந்துள்ள மகிழ்ச்சியை கொண்டாட நடிகர் கமல் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.


இவர், வெளிநாடு சென்று வந்தால், அங்கிருந்து ஏதாவது ஒரு டெக்னாலஜியை கற்று கொண்டு தான் திரும்புவார். அதனால், அவருடைய இந்த அமெரிக்க பயணத்திற்கு பின்னாலும், பெரிய மாஸ்டர் பிளான் இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விக்ரம் படத்தில், கமல் ஹாலிவுட் ரேஞ்சில் சண்டை காட்சிகளில் நடித்து அசத்தி இருப்பதன் காரணமே, அவரின் வெளிநாட்டு டெக்னாலஜி தான் என பலரும் பேசி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here