சண்டைகளை மறந்து கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன் – அப்டேட்டை கேட்டு உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

கமலஹாசன் தயாரிக்கும் திரைப்படங்களில் ஏகப்பட்ட முன்னனி கதாநாயகர்கள் நடித்து கொண்டிருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார் .

கமலின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

கமல்ஹாசனால் நிறுவப்பட்ட ”ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்” நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தொடங்கப்ட்டது. இந்த நிறுவனத்தை கமல் மற்றும் கமலின் சகோதரர்கள் இணைந்து திறம்பட செயல்படுத்தி வருகின்றனர். இதுவரை ஏகப்பட்ட வெற்றி திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தினையும் இந்த நிறுவனமே தயாரித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்க்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கமலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பல பிரச்சனைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here