களமிறங்கும் கமல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

0

தேர்தல் வேலையில் மிகவும் பிஸி ஆகா இருந்த கமல்ஹாசன் மீண்டும் திரைப்பட வேலையே துவங்கியுள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன்:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் உலக நாயகனாக மாறிய கதை எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் ஒரு கதாநாயகனாக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர் ஒரு கதாநாயகனாகவே வாழ்ந்து வந்தார். இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களை காட்டியவர்.

அதன் பின் மக்கள் நீதி மையம் கட்சி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தேர்தலுக்கு பின்னர் பிக் பாஸ் சீசன் 4 வருமா என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது திரைப்படங்களில் பிஸி ஆகி வருகிறார் கமல்ஹாசன் . தற்போது விக்ரம், இந்தியன் 2 என வரிசையாக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் இவர் தற்போது புது ப்ராஜெக்ட் ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கிலும் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவிட்டது. தமிழில் எப்போது என்று கேள்வி எழுப்ப முதலில் அதை முடித்து விடலாம் என முடிவு செய்துள்ளாராம். இது குறித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here