கணவருடன் சேர்ந்து மது அருந்தும் நடிகை காஜல் – சர்ச்சைக்குள்ளான புகைப்படத்தை பார்த்து திட்டி தீர்த்த ரசிகர்கள்!!

0

முன்னனி நடிகையாக வலம் வந்த காஜல் தற்போது தனது புது கணவருடன் இணைந்து மது அருந்துவது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மதுபானத்தை விளம்பரப்படுத்திய காஜல்

தமிழ் திரையுலகில் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் முன்னனி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல். பழனி திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமான இவர் விஜய், அஜித், ஜெயம் ரவி, விஷால், தனுஷ் ஆகிய பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.

திருமணத்திற்கு பிறகு இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் விளம்பரங்களில் நடித்து வருகிறார். தற்போது மதுபானத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஒரு புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த புகைப்படம் தனது புது கணவருடன் இணைந்து அந்த மதுபானத்தை அருந்துவது போல் உள்ளது. இந்த பதிவு 25 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு சியர்ஸ் என நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் குறித்து ரசிகர்களுக்கிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here