அவிழ்ந்து விடும் டிரஸை இறுக்கி பிடித்து போஸ் கொடுத்த காஜல்… ஏக்க பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!!

0
முதன்முதலாக மகன் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் - பாசத்தில் உருகி போன ரசிகர்கள்!!
காஜல் பிறந்த நாளில் அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம் - மகனால் கணவருக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!

சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் அவிந்து விழுவது போன்றிருக்கும் உடையை லாவகமாக பிடித்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

அவிந்து விடும் டிரஸை இறுக்கி பிடித்து போஸ் கொடுத்த காஜல்... ஏக்க பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!!
அவிந்து விடும் டிரஸை இறுக்கி பிடித்து போஸ் கொடுத்த காஜல்… ஏக்க பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!!

ஹிந்தி திரைதுறை மூலம் சினிமாவுக்குள் வந்தவர் காஜல். இவர் திரையில் நுழைந்த தொடக்கத்தில் நடித்த எந்த படங்களும் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தோல்வியை சந்தித்து வந்த இவர் மனம் தளராமல் அடுத்தடுத்து தெலுங்கு மொழி படத்தில் கமிட்டாகி நடித்தார். அதன் பின்னர் கிருஷ்ண வம்சி என்ற படம் தான் அவரின் வெற்றிக்கு உறுதுணை புரிந்தது. மேலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் ஒரு சில படங்கள் அந்த அளவுக்கு புகழ் பெறவில்லை.

அவிந்து விடும் டிரஸை இறுக்கி பிடித்து போஸ் கொடுத்த காஜல்... ஏக்க பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!!
அவிந்து விடும் டிரஸை இறுக்கி பிடித்து போஸ் கொடுத்த காஜல்… ஏக்க பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!!

இருப்பினும் வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்தி கொண்டார். மேலும் இவர் சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் இவர் கர்ப்பம் தரித்து உள்ளார் என வெளியான செய்தியால் இவர் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here