20லிருந்து 40 வரை… விதவிதமான கவர்ச்சி போஸில் பட்டையை கிளப்பும் கிரண்!!!

0

கவர்ச்சிக்கு ஒரு எண்டே இல்லாமல் மொத்தத்தையும் காட்டி இளசுகளை கிறங்க வைத்து வருபவர் கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தனது ஹாட் புகைப்படங்கள் கோர்வையாக பின்னணி இசையுடன் வருகிறது.

20லிருந்து 40 வரை... விதவிதமான கவர்ச்சி போஸில் பட்டையை கிளப்பும் கிரண்!!!
20லிருந்து 40 வரை… விதவிதமான கவர்ச்சி போஸில் பட்டையை கிளப்பும் கிரண்!!!

90s காலகட்ட நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே இன்றளவும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நீடித்து இருக்கின்றனர். அவர்களும் கதாநாயகி என்ற அந்தஸ்து இல்லாமல், அக்கா, அம்மா என்ற குணசித்திர கதாபாத்திரத்தில் மற்றும் சின்னத்திரை சீரியல்கள் என நடித்து வருகின்றனர். இந்த வாய்ப்பை ஏற்க மனமில்லாமல் நடிச்சா ஹீரோயின் தான் என்ற எண்ணத்தில் இருக்கும் ஒரு சிலர் மட்டும் கவர்ச்சியை கையில் எடுத்து, போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் கவனம் பெறுகின்றனர்.

வீடியோவை காண – கிளிக் செய்யவும்

அந்த வகையை சேர்ந்த கிரண் அவர்களும் சொல்ல முடியாத அளவுக்கு கவர்ச்சியில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அதன் மூலம் ரசிகர்களை மட்டுமின்றி திரை துறையினரையும் பதற வைத்து வருகிறார். அந்த வகையில் 20 வயது முதல் தற்போது உள்ளவரை தான் போட்ட கவர்ச்சி ஆட்டத்தை ஒரு கோர்வையாக வைத்து ஒரு வீடியோவை கிரண் வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here