1045 ரன் 23 செஞ்சுரி குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்.., வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்!!

0
1045 ரன் 23 செஞ்சுரி குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்.., வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்!!

அனைத்து வடிவங்களிலும் அதிரடி காட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோ வுக்கு இன்று பிறந்தநாள்.

ஜானி பேர்ஸ்டோவ்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட, பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் படைத்த சில தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர் இங்கிலாந்து அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். மேலும் இந்தியாவில் நடைபெற்ற IPL போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ் சரியான போட்டி.., டென்மார்க் VS பிரான்ஸ்.., வெற்றி பெற்றது யார் தெரியுமா??

பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் புகுந்து விளையாடிய பேர்ஸ்டோ வுக்கு இந்த ஆண்டு T20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு இடம் கிடைக்காததால் அந்நாட்டு ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here