கவர்ச்சி நாயகிகளுக்கு டப் கொடுக்கும் பாடகி ஜொனிதா காந்தி – பார்க்க ரெண்டு கண்ணு பத்தலயே!

0
கவர்ச்சி நாயகிகளுக்கு டப் கொடுக்கும் பாடகி ஜொனிதா காந்தி - பார்க்க ரெண்டு கண்ணு பத்தலயே!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த வாய்ப்பால் திரைத்துறையில் பாடகியாக ஜொலிக்க ஆரம்பித்தவர் ஜொனிதா காந்தி. மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் அவரது முதலாவது தமிழ்ப்பாடல் இடம்பெற்றது.
இவர் ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தற்போது தமிழ் நாட்டில் ட்ரெண்டிங்கில் உள்ள அரபிக் குத்து, Private party ஆகிய பாடல்கள் இவர் பாடியது தான்.
மேலும் இவர் தற்போது தமிழில் உருவாகும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை நடிகை நயன்தாரா தயாரிக்கிறார். மேலும் தூக்கலான கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here