பிக்பாஸ் 6 ல் களமிறங்கும் முக்கிய பிரபலத்தின் முதல் மனைவி – விவாகரத்துக்கு பின் இப்படியொரு வாய்ப்பா?

0
பிக்பாஸ் 6 ல் களமிறங்கும் முக்கிய பிரபலத்தின் முதல் மனைவி - விவாகரத்துக்கு பின் இப்படியொரு வாய்ப்பா?

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் டி. இமானின் முதல் மனைவி மோனிகா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன், 6வது சீசன் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும், வேலையில் விஜய் டிவி தற்போது விறுவிறுப்பாக இறங்கி உள்ளது.

இந்த போட்டியில் இதுவரை விஜே ரக்ஷன், பாடகி ராஜலட்சுமி, சுசித்ராவின் கணவர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியானது. தற்போது இந்த நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் டி. இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான, அதிகாரப்பூர்வ அப்டேட் ப்ரோமோ மூலம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here