ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க வில்லனாக எஸ். ஜே. சூர்யா பட்டையை கிளப்பியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பிடிச்சிருந்தா அட்ஜஸ்மென்ட்க்கு ஓகே சொல்லுவேன்.,  சொகுசு வாழ்க்கை வாழலாம்., ரேகா நாயர் பகிர் பேட்டி!!

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வருகிற நவம்பர் 12ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here