ஷாருக்கான்& நயன்தாரா நடிக்கும் ‘ஜவான்’ – இணையத்தில் கசிந்த ஷூட்டிங் புகைப்படங்கள்!!

0
atlee and sharuk khan
atlee and sharuk khan

பிரபல இயக்குனரான அட்லீ இயக்கத்தில் ஷாருக் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜவான் ஷூட்டிங் ஸ்பாட்

மெர்சல், பிகில் மற்றும் தெறி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் தான் அட்லீ. ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெருமைக்குரிய விஷயம் தான். அடுத்த படமும் விஜயை வைத்து எடுக்கலாம் என்று இவர் முயற்சிக்க ஆனால் அவரோ நோ என்று கூறிவிட்டாராம்.

அதனால் தான் ஹிந்திக்கு தாவியுள்ளார் அட்லீ. ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கவுள்ளார். அதில் முதன்முதலாக ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் நயன்தாரா. ஹிந்தியிலும் இதுவே அவருக்கு முதல் திரைப்படம்.

இப்பொழுது இந்த படத்திற்கான வேலை பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டுள்ளது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நயன்தாரா மற்றும் ஷாருக்கான் இருக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here