இருக்குற தம்மாத்துண்டு உடையையும் கழட்டி காட்டி மூடேத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் – அனல் பறக்கும் ஹாட் கிளிக்ஸ்!

0
இருக்குற தம்மாத்துண்டு உடையையும் கழட்டி காட்டி மூடேத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் - அனல் பறக்கும் ஹாட் கிளிக்ஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறிய உடையையும் கழட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்:

நீதானா அவன் என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுசுடன் இணைந்து வடசென்னை திரைப்படத்தில் அறிமுகமானார். வடசென்னை திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நல்ல ஹிட்டை கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர துவங்கியது.

தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவிட்டார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். திரைப்படத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி ஐஸ்வர்யா ராஜேஷ் வெளுத்துவாங்கி கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக சுற்றி கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை கூட்டி கொண்டே செல்கிறார். தற்போது குட்டை உடையை அணிந்துகொண்டு அதையும் கழட்டிவிட்டு போஸ் கொடுக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here