தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா- தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மீண்டும் கட்டுப்பாடுகள் :

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன், கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமாக பரவத் தொடங்கியது. இதனைத் தடுக்கும் விதமாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,021 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவலின் 4ம் அலை தொடங்கி விட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மீண்டும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த, வதந்திகளால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here