பிரம்மாண்டமாக துவங்கும் பிக்பாஸ் 6 – உலக நாயகன் கமல் கொடுத்த முக்கிய அறிவிப்பு!!

0
பிரம்மாண்டமாக துவங்கும் பிக்பாஸ் 6 - உலக நாயகன் கமல் கொடுத்த முக்கிய அறிவிப்பு!!
திரைத்துறைக்கு முன்னுதாரணமாக மாறிய பிக்பாஸ் பிரபலம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

விஜய் டிவியின் நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 6, நிகழ்ச்சி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை உலகநாயகன் கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 கமல் அறிவிப்பு :

விஜய் டிவியில், பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன், 5 சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி நிறைவு பெற்றுள்ள நிலையில், 6வது சீசன் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து விக்ரம் படத்தின் வெற்றியால், புகழின் உச்சியில் இருக்கும் கமல் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது.

தற்போது, இந்த கேள்விகளுக்கு உலக நாயகன் கமல் முக்கிய பதில் ஒன்றைத் தந்துள்ளார். அதாவது பிக் பாஸ் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும், அதையும் நான் தான் தொகுத்து வழங்குவேன் என்றும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சூசகமாக கூறியுள்ளார். இதையடுத்து, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here