சின்னத்திரை மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் மூலம் திரையுலகில் கால் பதித்தவர்கள் பலர். இப்பொழுதெல்லாம் சின்னத்திரை நடிகை நடிகர்கள் தான் வெள்ளித்திரையில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒருவர் தான் ஐஸ்வர்யா மேனன். தென்றல் சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. தனது விடா முயற்சியால் இந்த அளவிற்கு முன்னேறி இருந்தார்.
ஆனால் அவரது ராசியோ என்னவோ லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இதனால் அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோஷூட். இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்