பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஸ்ரீதிவ்யா – ஆளே மாறி எப்படி இருக்காங்கனு பாருங்க!

0
பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஸ்ரீதிவ்யா - ஆளே மாறி எப்படி இருக்காங்கனு பாருங்க!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. பின்னர் நாயகியாக மானாசாரா படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருப்பார்.

பின்னர் வெள்ளைகாரத்துரை, ஜீவா, காக்கிசட்டை ஆகிய படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக தமிழில் இவரின் சங்கிலி புங்கிலி கதவ துற படம் வெளியாகி இருந்தது. பின்னர் சினிமாவிற்கு முழுவதும் பிரேக் விட்டார். தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா.

மறைந்த பாடகர் கேகே வுக்காக அவரது மகள் செய்த செயல் – உருகிப் போன ரசிகர்கள்!!

அதாவது மலையாளத்தில் ஜன கன மன திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர். இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு திரையில் இவரை கண்ட ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here