26 வயசு கொஞ்சம் குமரியாக தரிசனம் அளிக்கும் ஐஸ்வர்யா மேனன்.., லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ்ப்படம் 2, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்திருந்தவர் தான் ஐஸ்வர்யா மேனன். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏனெனில் முன்பு போல அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை. அதனால் தான் ரசிகர்கள் தன்னை மறந்து விட கூடாது என்று இந்த ட்ரிக்கை ஃபலோவ் செய்து வருகிறார்.

இருந்தபோதிலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை. இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. 26 வயசு இளம் குமாரினா அது நீங்க தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here