Bubbly baby-யாக பட விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த நடிகை ரித்திகா – கொழு கொழு அழகால் மெய்மறந்த ரசிகர்கள்!

0
Bubbly baby-யாக பட விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த நடிகை ரித்திகா - கொழு கொழு அழகால் மெய்மறந்த ரசிகர்கள்!

இறுதிச்சுற்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரித்திகா சிங். இவருக்கு முதல் படம் இவரே எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. எனவே தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வளர்ந்து வரும் நடிகை என்ற பெயரை பெற்றார். பின்னர் இவருக்கு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருப்பினும் இவரின் முதல் படம் போல் எந்த ஒரு படமும் வெற்றியை பெற்று தரவில்லை. எனவே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அவ்வாறு வெளியான இவரின் ஒ மை கடவுளே படம் சிறந்த வெற்றியை இவருக்கு பெற்று தந்தது. இந்நிலையில் இவரின் நடிப்பில் கொலை என்கிற படம் உருவாகி உள்ளது. அந்த ப்ரமோஷன் விழாவில் குண்டாகி bubbly லுக்கில் ரித்திகா பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here