முன்னழகை தூக்கி காட்டி பலான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – ஷேப்பை பார்த்து அதிர்ந்து போன சிறுசுகள்!

0
முன்னழகை தூக்கி காட்டி பலான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் - ஷேப்பை பார்த்து அதிர்ந்து போன சிறுசுகள்!
முன்னழகை தூக்கி காட்டி பலான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் - ஷேப்பை பார்த்து அதிர்ந்து போன சிறுசுகள்!

நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை கூட்டி கொண்டே இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தற்போது முன்னழகு மொத்தத்தையும் காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன் ரீசென்ட் போஸ்ட்

தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு மிக பெரிய ரீச்சை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு இவர் நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தின் மூலமாகவே மக்களின் மத்தியில் பிரபலமானார்.

தேசவாலே, நமோ புரோத்தமா ஆகிய கன்னட திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மக்களின் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆக வேண்டும் என நினைத்து கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது இறுகலான ஒரு உடையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்திற்கு இரட்டை அர்த்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here