பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை – சிம்புவுக்காக இருக்குமோ? குழப்பத்தில் ரசிகர்கள்!

0
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை - சிம்புவுக்காக இருக்குமோ? குழப்பத்தில் ரசிகர்கள்!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை - சிம்புவுக்காக இருக்குமோ? குழப்பத்தில் ரசிகர்கள்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல் நாளை நடக்க இருக்கும் நிலையில் ஹன்ஷிகா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். சிம்புவுக்காக சென்றாரா என ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் தவித்து கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் அல்டிமேட்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தலத்தில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளை முடிவடைய போகிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 14 போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இவர்களில், பாலாஜி, நிரூப், தாமரை, ஜுலி, ரம்யா பாண்டியன், அபிராமி ஆகியோர் நேரடியாக பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். யார் ஜெயிக்க போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

பாலாஜி முருகதாஸ் தான் அதிக அளவில் ஓட் வாங்கியுள்ளதால் இவர் தான் முதல் பரிசை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹன்சிகா மற்றும் முகின் ராவ் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். நான் எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் என கூறி கலகலப்பாக பேசுகிறார். சிம்புவுக்காக தான் ஹன்சிகா உள்ளே வந்திருப்பாரோ என ரசிகர்கள் வதந்தியை கிளப்ப ஆரம்பித்துவிட்டனர். தற்போது ஹன்சிகா மற்ற ஹவுஸ்மேட் கிட்ட பேசும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here