புதிய பயிற்சியாளர் நியமனம்.., மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜாக்பாட்.., 6 வது முறையாக கோப்பையை வெல்லுமா??

0
புதிய பயிற்சியாளர் நியமனம்.., மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜாக்பாட்.., 6 வது முறையாக கோப்பையை வெல்லுமா??
புதிய பயிற்சியாளர் நியமனம்.., மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜாக்பாட்.., 6 வது முறையாக கோப்பையை வெல்லுமா??

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மற்றும் தென்னாப்பிரிக்க வீரரை நியமனம் செய்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இதுவரை மஹேல ஜயவர்தனே பயிற்சியாளராக இருந்து வந்தார். இவர் இதற்கு முன்னர் இலங்கை அணிக்காக பல சர்வதேச தொடர்களில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து தடாலடியாக விளக்கியுள்ளார். இதனால் இவரின் இடத்துக்கு யார் வருவார் என MI ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் MI கேப்டவுன் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக சைமன் காட்டிஸை நியமனம் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் அசீம் அம்லாவை நியமித்துள்ளனர். இவர்கள் இருவருமே ஒரு காலத்தில் சர்வதேச தொடர்களில் நட்சத்திர பேட்ஸ்மேன்களாக திகழ்ந்தவர்கள். இந்நிலையில் இவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளதால் அடுத்த ஆண்டு IPL சீசனில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடைபெற்ற IPL தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் இந்த அணிக்கு தற்போது புதிய பயிற்சியாளர் நியமித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு IPL பட்டத்தை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here