அடடடா.., அழகு சிலை தான்மா.., பார்த்துட்டே இருக்கலாம் போலையே.., ரசிகர்களை ஏங்க வைக்கும் கிரண்!!

0
அடடடா.., அழகு சிலை தான்மா.., பார்த்துட்டே இருக்கலாம் போலையே.., ரசிகர்களை ஏங்க வைக்கும் கிரண்!!

கவர்ச்சியின் மூலமாகவே பல ஆண்டுகளாக ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் கிரணின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கிரண் ரீசென்ட் போஸ்ட்

ஜெமினி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் கிரண் ராத்தோட். இவரது முதல் திரைப்படமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. அதன் பிறகு வில்லன், அன்பே சிவம், வின்னர், பரசுராமன், திருமலை என பல திரைப்படங்களில் நடித்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர் நடித்த அனைத்து திரைப்படமே நல்ல ரீச்சை கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாகவே நடித்து வந்த கிரண் நாள் கவர்ச்சியின் பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டார்.

கவர்ச்சியின் மூலமாகவே தனக்கு அதிகளவிலான ரசிகர்கள் கிடைத்துள்ளதாகவும் எண்ணி தற்போது வரைக்கும் தொடர்ந்து மொத்த கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை தன் வலைக்குள் விழ வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கவர்ச்சி லுக்கில் இவர் வெளியிடும் புகைபடத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here