IPL 2024 : வெற்றியுடன் சீசனை  துவங்குமா CSK??  டிஜிட்டல் ஒளிபரப்பு குறித்த விவரம்!!

0

இந்தியாவில் IPL தொடரின் 17 வது சீசன் எதிர்நோக்கி  உள்ளது. இத்தொடரின் தொடக்கப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை மார்ச் 22ஆம் தேதி மோத உள்ளன. இந்த நிலையில் இத்தொடரின் டிஜிட்டல் உரிமம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது எதிர்வரும் IPL தொடரின் ஆட்டங்கள் ஆடியோ மற்றும் வீடியோ இரண்டிலும் 12 வெவ்வேறு மொழிகளில்  ஒளி பரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து பார்த்துக் கொள்ளலாம். முன்னதாக 6 மொழிகளில் மட்டுமே ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 12 மொழிகள் என்று அறிவித்திருப்பது சிறப்பிற்குரியது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையுடன் நிறைவு., இந்த தேதியில் ரிசல்ட்., வெளியான அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here