IPL 2024: 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா…, டெல்லி அதிர்ச்சி தோல்வி!!

0

IPL தொடரின் 8 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 39 பந்துகளில் (85 ரன்கள்) அரைசதம் அடித்து மிரட்டினார்.

இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 55 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு.., இதோ உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here