IPL 2024: 173 ரன்கள் அடித்தும் தோல்வி அடையும் RCB .. இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!

0
IPL 2024: 173 ரன்கள் அடித்தும் தோல்வி அடையும் RCB .. இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.  நேற்றைய ஆட்டத்தில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. RCB அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக RCB மற்றும் சென்னை அணிகள் குறித்து பகிரப்படும் மீம்ஸ்  சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  அவ்வாறு பகிரப்பட்ட மீம்ஸ்க்களில் சில வற்றை கீழ் காணலாம்.

மீம்ஸ் 1

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நற்செய்தி., பொது இட மாறுதலுக்கான தடை நீக்கம்? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

மீம்ஸ் 2
மீம்ஸ் 3

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here