அடக்கடவுளே.. இரண்டாவது மனைவியாகும் நடிகை அஞ்சலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
அடக்கடவுளே.. இரண்டாவது மனைவியாகும் நடிகை அஞ்சலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகை அஞ்சலி. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தற்போது இவர் தனக்கான ஒரு பாணியை உருவாக்கி தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவை கலக்கி வருகிறார். ஆனாலும் இவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போது இவர் குறித்த ஒரு முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஆதாவது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் இத்தகவல் தீயாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

IPL 2024: 173 ரன்கள் அடித்தும் தோல்வி அடையும் RCB .. இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here