IPL 2023: இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான்….,

0
IPL 2023: இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான்....,
IPL 2023: இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான்....,

இன்று (மே 5) நடைபெற இருக்கும் IPL லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நடப்பு சீஸனின் 48 ஆவது போட்டியாகும். தற்போது IPL 2023 புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 இல் வெற்றி பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதே போல, இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 ஆவது அணியாக இருக்கிறது. இப்போது, இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று எந்த அணி அடுத்த இடத்திற்கு முன்னேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

என்ன ராஷ்மிகா இது.., ஆள் அடையாளமே  தெரியாமல் எப்படியோ இருக்கீங்க.., புகைப்படம்  உள்ளே!!

இதற்கிடையில், தற்போது துவங்க இருக்கும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில், முதலாவது பேட்டிங் செய்வதற்காக ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் யசஸ்வி ஜெய்ஷ்வால் இருவரும் மைதானத்தில் களமிறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here