ஐபோன் எஸ்.இ 2 – இரண்டு வேரியண்ட்களில் உருவாக வாய்ப்பு

0
Apple
Apple

ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் சிறிதளவு விலை குறைந்த மாடல்களை எஸ்.இ என்ற மாடலில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன் எஸ்.இ 2 ஆனது இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மாடல்கள் முறையே,
1. ஆப்பிள் ஐபோன் எஸ்.இ 2
2. ஆப்பிள் ஐபோன் எஸ்.இ 2 பிளஸ்

புதிய மாடலின் சிறப்பம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் எஸ்.இ 2 மாடலில் ஸ்க்ரீன் சைஸ் – 4.7 இன்ச் எல்இடி
சிப்செட் – A13 பயோனிக் சிப்செட்
ரேம் – 3 ஜிபி
உள்ளீட்டுதிறன் – அதிகபட்சம் 128 ஜிபி
கேமரா – ஒற்றை பிரைமரி கேமரா
சார்ஜிங் – 3c மற்றும் 5w சார்ஜிங்
எதிர்பார்க்கப்படும் விலை – ரூ. 32,500/-

ஆப்பிள் ஐபோன் எஸ்.இ 2 பிளஸ் மாடலில் டிஸ்பிளே அளவு 5.5 இன்ச் முதல் 6.2 வரை வழங்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here