இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்., இந்த சேவை வாட்ஸ்அப்-ல் மட்டுமல்ல? வெளியான முக்கிய தகவல்!!!

0

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், X (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் அன்றாட நிகழ்வுகள் மட்டுமல்லாமல் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் வாட்ஸ்அப் செயலி அரட்டையில் ஒருவர் அனுப்பிய மெசேஜை பார்த்து விட்டாலும், அனுப்பியவருக்கு Seen என காண்பிக்காத வண்ணம் “Read recipient” என்ற ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த ஆப்ஷன் மிகுந்த வரவேற்பை பெற்று வருவதை அடுத்து இன்ஸ்டாகிராமிலும் “Read recipient” வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது இத்திட்டம் சோதனையில் இருப்பதால், கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., தீபாவளி பண்டிகையை தொடர்ந்து 6 நாள் வங்கி விடுமுறை., RBI வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here