
பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகள் இணைய வழியில் வழங்கி வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சில காரணங்களுக்காக வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், வாடிக்கையாளர்களின் நலன் கருதி மாநில வாரியாக வங்கி விடுமுறை பட்டியலை முன்கூட்டியே ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது.
TNTET தேர்வர்களே…, வெளியான சூப்பர் அறிவிப்பு.., இத முதலில் தெரிஞ்சுகோங்க!!
அந்த வகையில்,
- நாளை (நவம்பர் 10) – வாங்கலா திருவிழா (மேகாலயாவில் விடுமுறை)
- நவம்பர் 11, – 2வது சனிக்கிழமை விடுமுறை
- நவம்பர் 12 – பொது விடுமுறை (ஞாயிறு)
- நவம்பர் 13 – கோவர்தன் பூஜை / தீபாவளி (திரிபுரா, உத்திரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விடுமுறை)
- நவம்பர் 14 – தீபாவளி / விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம் (குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் விடுமுறை)
- நவம்பர் 15 – சித்ரகுப்த் ஜெயந்தி / தீபாவளி / நிங்கோல் சக்கௌபா / பிராத்ரித்விதியா (சிக்கிம், மணிப்பூர், உத்தரபிரதேசம், வங்காளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விடுமுறை)