அலெக்சாவிடம் ‘ஐ லவ் யு’ சொல்லும் இந்தியர்கள் – ரொம்ப முரட்டு சிங்கிளா இருப்பாங்களோ..!

0

அமேசான் நிறுவனத்தின் வாய்ஸ் கண்ட்ரோல் (வாயால் குரல் எழுப்பி இயக்கப்படும்) சாதனமான அலெக்சாவிடம் இந்தியர்கள் அதிக அளவில் தன்னை திருமணம் செய்யுமாறு கேட்டு உள்ளனர்.

நிமிடத்திற்கு ஒரு முறை..!

2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி இந்தியர்களுக்கு தொழில்நுட்பத்தின் மீது மோகம் அதிகரித்து உள்ளத்தையும் அவர்களுக்கு அலெக்சா மீது ஆர்வம் அதிகரித்து உள்ளதையும் அது காட்டுகிறது. அலெக்சாவிடம் இந்தியர்கள் வாரத்திற்கு லட்சக்கணக்கான முறை பேசுகின்றனர்.

அலெக்சாவிடம் நிமிடத்திற்கு ஒரு முறை “Alexa, I love you” என்றும் 2 நிமிடத்திற்கு ஒரு முறை “Alexa, will you marry me?” எனவும் நிமிடத்துக்கு 8 முறை “How are you?” என கேட்பதாகவும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அலெக்சாவை பெரும்பாலானோர் இசை கேட்பதற்காக பயன்படுத்துவதாகவும் தகவல் தகவல் வெளியாகி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here