இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக்கிற்கு பதிலாக இந்த நடிகரா? – யாருன்னு பாருங்க!!

0

கமல் தற்போது நடித்து கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில், நடிகர் விவேக் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். தற்போது விவேக்கிற்கு பதிலாக குரு சோமசுந்தரம் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குரு சோமசுந்தரம்:

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் மற்றும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படம் கமலின் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் கமலுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் விவேக் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அதனால் இந்த திரைப்படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று படக்குழுவினர் யோசித்து கொண்டிருந்தனர். தற்போது விவேக்கிற்கு பதிலாக குரு சோமசுந்தரம் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here