பாண்டியன் ஸ்டோர்ஸ் நியூ என்ட்ரி கொடுத்த பிரபலம் இவர் தான் – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது புதிதாக என்ட்ரியாகியுள்ள அந்த நபர் யார் என்ற தகவல் இணையத்தில்
வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நியூ என்ட்ரி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மீனாவின் அண்ணனாக களமிறங்கியுள்ள புதிய பிரபலம் யார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ராஜா ராணி சீரியலில் அந்த குக்கிங் காம்பெடிஷனில் கலந்து கொண்ட ரவி வர்மன் தான் இதில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இவர் வில்லனாக களமிறங்குவாரா?? அல்லது நல்ல ரோல் தானா என்பது இனி தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here