சீன இணையதளங்களை தடை செய்யும் இந்திய அரசாங்கம்?? வெளியான முக்கிய தகவல்!!

0
சீன இணையதளங்களை தடை செய்யும் இந்திய அரசாங்கம்?? வெளியான முக்கிய தகவல்!!
இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளமானது இன்றியமையாததாக ஒன்றாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சீனா நாடானது டிக் டாக் உள்ளிட்ட பலவித செயலிகளை உருவாக்கி மக்களை ஆரம்பத்தில் கவர்ந்து வந்தது. இந்த செயலிகளின் மூலம், அரசின் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியேறுவதாக கருதப்பட்டதை அடுத்து இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது இதனை தொடர்ந்து, சீன செயலிகளால்  நிதி மோசடி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிக அளவில் இந்தியாவில் பதிவாகி வருகிறது. இதனால், 100க்கும் மேற்பட்ட முதலீட்டு மோசடி வலைத்தளங்களை இந்திய அரசாங்கம் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here