விஜய்க்கு பிராக்கெட் போட்ட தல .., வளைந்து கொடுக்காமல் எஸ்கேப்பான தளபதி.., நடையை கட்டிய தோனி!!

0
விஜய்க்கு பிராக்கெட் போட்ட தல .., வளைந்து கொடுக்காமல் எஸ்கேப்பான தளபதி.., நடையை கட்டிய தோனி!!
விஜய்க்கு பிராக்கெட் போட்ட தல .., வளைந்து கொடுக்காமல் எஸ்கேப்பான தளபதி.., நடையை கட்டிய தோனி!!

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து பல கோப்பைகளை வென்று குவித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தான் எம்.எஸ்.தோனி. சமீபத்தில் கூட IPL ல் இவர் தலைமையில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக கோப்பையை தட்டி சென்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து தற்போது இவர் அவரது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இப்பொழுது அந்த நிறுவனம் முதன் முதலாக LGM என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதில் ஹீரோவாக ஹாரிஸ் கல்யாண் நடிக்க நதியா, இவானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

ஆனால் இவ்வளவு பிரபலமான தோனி ஏன் பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணாமல் ஹாரிஸ் கல்யானை தேர்ந்தெடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சொல்லபோனால் தோனி தனது முதல் படத்தை தளபதி விஜய்யை வைத்து தான் எடுக்க ஆசைபட்டாராம்.

நீண்ட அடர்த்தியான கூந்தல் பெற, இந்த பாட்டி வைத்தியம் ஒன்னு போதும்., மிஸ் பண்ணாம try பண்ணுங்க!!

ஆனால் விஜய் அதற்கு வளைந்து கொடுக்கவில்லையாம். பார்க்கலாம் என்று சொல்லி மழுப்பி உள்ளார். காலங்கள் கடந்த போதிலும் விஜய் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்பதால் அவர் ஹாரிஸ் கல்யானை வைத்து படம் எடுத்தாராம். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here