நீண்ட அடர்த்தியான கூந்தல் பெற, இந்த பாட்டி வைத்தியம் ஒன்னு போதும்., மிஸ் பண்ணாம try பண்ணுங்க!!

0
நீண்ட அடர்த்தியான கூந்தல் பெற, இந்த பாட்டி வைத்தியம் ஒன்னு போதும்., மிஸ் பண்ணாம try பண்ணுங்க!!
நீண்ட அடர்த்தியான கூந்தல் பெற, இந்த பாட்டி வைத்தியம் ஒன்னு போதும்., மிஸ் பண்ணாம try பண்ணுங்க!!

நம் முன்னோர்கள் அவர்களின் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க சில இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் அவர்கள் பயன்படுத்தி வந்த ஒரு சூப்பரான ஹேர் பேக்கை, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • சாதம் வடித்த தண்ணீர் – 1 கப்
  • நெல்லிக்காய் பொடி – 2 டீஸ்பூன்
  • வெந்தய பொடி – 2 டீஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் மாஸ்க் தயாரிப்பதற்கு சாதம் வைத்த தண்ணீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து அதோடு 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டீஸ்பூன் வெந்தய பொடி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு இதில் 3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்து அடுப்பை ஆப் செய்து கொள்ளவும்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் 2023: அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர்!!

இப்போது நாம் ரெடி செய்து வைத்துள்ள இந்த hair பேக்கை நம் தலை முழுவதும் Apply செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு வாஷ் செய்து கொள்ளவும். இந்த ஹேர் பேக் நம் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, நம் கூந்தல் மிருதுவாகவும் ஷைனிங்காகவும் இருக்க உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here