ஐபிஎம் சிஇஓ (IBM CEO) ஆக நியமிக்கப்பட்ட இந்தியர்..! CEO IN THE HOUSE..!

0

இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா அமெரிக்காவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் இன் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) நியமிக்கப்பட்டு உள்ளார்.

அரவிந்த் கிருஷ்ணா அவர்கள் இந்தியாவின் கான்பூர் ஐஐடி-யில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவின் அர்பானா-சாம்பேனில் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் மின் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்று உள்ளார். இவர் 1990 முதல் ஐபிஎம் இல் சேர்ந்து 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 57 வயது ஆகிறது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஐபிஎம் இன் தற்போதைய சிஇஓ ஆக உள்ள விர்ஜீனியா ரோமேட் ஓய்வு பெறவுள்ள நிலையில் ஐபிஎம்.,நிறுவனத்தின் சீனியர் துணை தலைவராக இருந்த அரவிந்த் கிருஷ்ணா அடுத்த சிஇஓ ஆக பதவி ஏற்க உள்ளார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இது குறித்து தெரிவித்த அவர், சிஇஓ.,வாக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிர்வாகம் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். உலகெங்கிலும் உள்ள ஐபிஎம் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களில் சிஇஓ ஆக உள்ள இந்தியர்கள்..!

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

  • மைக்ரோசாப்ட் (Microsoft) – சத்யா நாடெல்லா
  • கூகுள் மற்றும் ஆல்பபெட் (Google and Alphabet) – சுந்தர் பிச்சை
  • மாஸ்டர் கார்டு (Master Card) – அஜய் பங்கா
  • அடோப் (Adobe) – சந்தோஷ் நாராயணன்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here