இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை – சங்கர் போட்ட பக்கா பிளான்!

0

கடந்த 2019-ம் ஆண்டு ஆரம்பித்த இந்தியன் 2 படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 நடிகை மாற்றம்:

உலக நாயகன் நடித்த படங்களில் மிகவும் பிளாக்பஸ்டர் ஹிட்டான பட வரிசையில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படமும் அடங்கும். அதனுடைய இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதில் உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாகவும் மற்றும் நடிகையாக காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது.

தனக்கு குழந்தை பிறந்துள்ளதால் நடிகை காஜல் அகர்வால் இப்படத்தை விட்டு விலகி உள்ளார். அவருக்கு பதில் நடிக்கப்போவது யார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் , பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோணை இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here