வாவ்.. மெத்து மெத்துன்னு இருக்கீங்களே ஆண்ட்ரியா.. புடவையில் மின்னும் அழகும் – மயங்கும் ரசிகர்கள்!

0
வாவ்.. மெத்து மெத்துன்னு இருக்கீங்களே ஆண்ட்ரியா.. புடவையில் மின்னும் அழகும் - மயங்கும் ரசிகர்கள்!

கண்ட நாள் முதல் என்ற படத்தில் cameo ரோலில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. நடிப்பு தாண்டி பாடகியாகவும் தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருகிறார் ஆண்ட்ரியா.

இவர் நடித்த மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சகுனி, விஸ்வரூபம், அரண்மனை 3, வட சென்னை ஆகிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் கூட இவரின் ஒ சொல்றியா படம் தமிழகத்தில் ட்ரெண்டிங் ஆனது.

தற்போது ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சேலையில் படு அழகாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here