IND vs AUS 2024.. டெஸ்ட் தொடரின் மைதானங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!!

0
IND vs AUS 2024.. டெஸ்ட் தொடரின் மைதானங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 – 2025  தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக  விளையாடி வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய ஆடவர் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  தற்போது இப்போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

IPL 2024: RCB அணியில் இணைந்த விராட் கோலி…,  இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

அதாவது இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் பெர்த், பிரிஸ்பேன்,அடிலெய்டு, மெல்போர்ன் , சிட்னி  ஆகிய மைதானங்களில் அரங்கேற உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக இந்த இரு அணிகள் 2023 ODI உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதினர். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here