ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வேட்டையாடு விளையாடு பட கதாநாயகி..இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!

0

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில், கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் இவருடன் இணைந்து ஜோதிகா, டேனியல் பாலாஜி,  கமலினி முகர்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் கமலின் பிளாஷ் பேக் காட்சியில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை கமலினி முகர்ஜி.

IND vs AUS 2024.. டெஸ்ட் தொடரின் மைதானங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!!

தற்போது இவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் உடல் பருமன் அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நம்ம கமலினி முகர்ஜியா இவங்க ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே என்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றன. மேலும் அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here