இந்தியாவின் சுற்றுலாத் துறையை ஃபாரின் ரேஞ்சுக்கு உயர்த்த திட்டம்., பிரதமர் மோடி உறுதி!!

0
இந்தியாவின் சுற்றுலாத் துறையை ஃபாரின் ரேஞ்சுக்கு உயர்த்த திட்டம்., பிரதமர் மோடி உறுதி!!
இந்தியாவின் சுற்றுலாத் துறையை ஃபாரின் ரேஞ்சுக்கு உயர்த்த திட்டம்., பிரதமர் மோடி உறுதி!!

இந்தியாவின் சுற்றுலாத் துறையை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல, புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மோடி அறிவிப்பு:

நாட்டின் சுற்றுலாத்துறை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்கிறது. ஆனால், குறிப்பிட்ட சில வசதிகள் இத்துறையில் மேம்படுத்தப்படாததால் பெரும்பாலானோர் பாரின் ட்ரிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

என்னதான், சுற்றுலா தளங்களை பயணிகள் பார்வையிட்டாலும் கடல் அலை சாகசம், வானுயர சாகசம் என ஹை ரேஞ்ச் சலுகைகள் வெளிநாட்டுக்கு ட்ரிப்பில் மட்டுமே கிடைக்கிறது. தற்போது இதனை கருத்தில் கொண்டு, இந்தியா சுற்றுலாத் துறையை உயரத்துக்கு கொண்டு செல்ல புதிய திட்டமிடலை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு புதிய உத்தரவு., whatsapp மூலம் கண்காணிக்க முடிவு! கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

கடல் சாகசம், வானுயர சாகசம் போன்றவற்றை மேம்படுத்த உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின் இது குறித்து மோடி பேசி உள்ளதால், இனி சுற்றுலாத்துறை மிகப்பெரிய உயரத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here