மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர் சரிவு., வெளியான முக்கிய தகவல்!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும், தங்களுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, கடன் பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விதம் சுமாா் 7.9 சதவீதம் என்ற அதிகபட்ச நிலையிலேயே இருந்தது.

ஆனால் கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து சரிவையே கண்டு வருகிறது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) நடைபெற்ற கடன் பத்திர ஏலத்தில், வட்டி விகிதம் 7.40 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் முந்தைய வாரத்தை விட 4 அடிப்படைப் புள்ளிகள் குறைவான வட்டி விகிதமே வந்துள்ளது. இதுவரை நடப்பு நிதியாண்டில் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8.42 லட்சம் கோடியை மாநிலங்கள் திரட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அரசு ஊழியர்களே., இந்த மாதத்தில் அகவிலைப்படியோடு ஊதிய உயர்வும்? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here