அரசு ஊழியர்களே., இந்த மாதத்தில் அகவிலைப்படியோடு ஊதிய உயர்வும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
அரசு ஊழியர்களே., இந்த மாதத்தில் அகவிலைப்படியோடு ஊதிய உயர்வும்? வெளியான முக்கிய தகவல்!!!
7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்க கூடும் என AICPI குறியீடு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இம்மாத (மார்ச்) இறுதிக்குள் மத்திய அரசு வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அகவிலைப்படி 50 சதவீதம் உயரும் பட்சத்தில், கீழ்க்கண்ட மற்ற கொடுப்பனவுகளும் உயர வாய்ப்புள்ளது.

அதன்படி,

1) வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வீட்டு வாடகை கொடுப்பனவு

2) பணிக்கொடை வரம்பு

3) ஆடை கொடுப்பனவு

4) தினசரி கொடுப்பனவு

5) சொந்த போக்குவரத்துக்கான மைலேஜ் கொடுப்பனவு

6) பரிமாற்ற டி.ஏ

7) குழந்தை பராமரிப்பிற்கான சிறப்பு கொடுப்பனவு

8) குழந்தைகளின் கல்வி உதவித்தொகை

9) விடுதி மானியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளும் உயரக்கூடும் என்பதால் இம்மாதம் முதல் எதிர்பாராத வகையில் ஊதிய உயர்வு இருக்கும் என நம்பப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here