ரூ 500 கோடி மதிப்பிலான சீன திட்டங்கள் நிறுத்தம் – மகாராஷ்டிரா அரசு..!

0
india china ladakh problem
india china ladakh problem

இந்தியா – சீனா இடையேயான எல்லை தாக்குதலில் நடந்த பிரச்சனையால் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சீனா திட்டங்களை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியா சீனா

இந்தியா சீனா இல்லை பிரச்சனை கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. மேலும் எல்லையில் நடந்த தாக்குதலால் இந்தியாவை சேர்ந்த 20 பேர் கொள்ள பட்டனர். இதனை தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த மக்கள் சீனா பொருட்களை புறக்கணித்து வந்தனர். இதனை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் ‘மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0’ என்றா பெயரில் ரூ. 5 ஆயிரம் கோடி மாதிப்பிலான திட்டங்கள் சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

india vs china
india vs china

இதைக்கிடையில் சீனாவுடன் நடந்த எல்லை பிரச்சனையில் சீனாவுடன் ஒப்பந்தமான 3 திட்டங்களை மகாராஷ்டிரா தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக சுபாஷ் தேசாய் அளித்த பெட்டியில் கூறியதாவது, “மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் சீனா திட்டங்களை நிறுத்தி வைத்துளோம். மத்திய அரசின் வழிகாட்டுதல் படி அடுத்த நடடவடிக்கைகள் ஈடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

uddhav-thackeray
uddhav-thackeray

மகாராஷ்டிர அரசு சீனாவுடன் ஹெங்லி பொறியியல் திட்டத்தை ரூ. 250 கோடிக்கும், கிரேட் வால் மோட்டார்சுடன் ரூ. 3,770 கோடிக்கும், பி.எம்.ஐ. எலக்ட்ரோ மொபிலிட்டி திட்டத்தை ரூ. 1,000 கோடிக்கும் ஏற்படுத்தியிருந்தது. இந்த ரூ 5 ஆயிரம் கோடி மதிப்பு திட்டங்களை த்ரோபோது மகாராஷ்டிரா நிறுத்தி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here