இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் INDIA COVID 19 TRACKER விபரங்களின் படி இதுவரை 11,487 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா கொரோனா நிலவரம்:

  • இந்தியாவில் இதுவரை கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 11,487 பேர்
  • இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை – 393 பேர்
  • வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 1,361 பேர்

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் நாம் அனைவரும் உத்தரவை முறையாக பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

மாநில வாரிய பாதிக்கப்பட்டோர் விபரம்:

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மேலும் 178 பேர் இதுவரை பலியாகி உயிர் இழப்புகளும் அங்கு தான் அதிகமாக உள்ளது.

  1. மஹாராஷ்டிரா – 2,684 பேர்
  2. டெல்லி – 1,561 பேர்
  3. தமிழ்நாடு – 1,204 பேர்
  4. ராஜஸ்தான் – 1,005 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here